» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : தங்கம் வென்று மோிகோம் அசத்தல்

புதன் 8, நவம்பர் 2017 1:06:05 PM (IST)

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் மேரிகோம் தங்கம் வென்றார்.

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் வியட்நாமின் ஹோ சீ மின்ஹ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 48 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில் கொரிய வீராங்கனையை மேரிகோம் எதிர்கொண்டார்.சிறப்பாக விளையாடிய மேரிகோம் கொரிய வீராங்கனை பீகிம்-ஐ யை வீழ்த்தி தங்கம் வென்றார்.ஆசிய குத்துச்சண்டை தொடரில் மேரிகோம் வெல்லும் 5வது தங்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory