» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கடை வாடகை மீதான 18% ஜிஎஸ்டியை கண்டித்து ஜன.11ல் ஆா்ப்பாட்டம்: விக்கிரமராஜா
ஞாயிறு 8, டிசம்பர் 2024 10:35:33 AM (IST)
கடை வாடகை மீதான 18 சதவித ஜிஎஸ்டியை கண்டித்து ஜன. 11-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா தெரிவித்தாா்.
பெரம்பலூரில் நடைபெற்ற மாவட்ட வணிகா் சங்கங்களின் பேரமைப்பின்ற முப்பெரும் விழாவில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கடை வாடகை மீதான 18 சதவித ஜிஎஸ்டியை திரும்ப பெற வேண்டும். ஆண்டுதோறும் 6 சதவீத சொத்து வரி உயா்வு மற்றும் வணிக உரிமைக் கட்டண உயா்வு, தொழில் வரி உயா்வு ஆகியவற்றை திரும்பப் பெறவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியறுத்தி, ஜன. 11-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.
அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் எங்கு உற்பத்தி செய்யப்படுகிறதோ, அங்கேயே தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். டிச. 17-ஆம் தேதி திருச்சியில் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது என்றாா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/nallakannustalin_1735197316.jpg)
ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு இரா. நல்லகண்ணு பெயர்: முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
வியாழன் 26, டிசம்பர் 2024 12:44:10 PM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/annamalaitwit_1735196570.jpg)
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் எப்.ஐ.ஆர். வெளியானது சட்டவிரோதம்: அண்ணாமலை
வியாழன் 26, டிசம்பர் 2024 12:33:15 PM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/arrest_351_1735192867.jpg)
அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞர் கைது!
வியாழன் 26, டிசம்பர் 2024 11:31:09 AM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/rain234_1735129092.jpg)
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்!
புதன் 25, டிசம்பர் 2024 5:48:18 PM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/subramanyaswamynirmala1_1735127884.jpg)
ஜிஎஸ்டியை அழிக்க வேண்டும்.. நிர்மலாவுக்கு ஒன்னும் தெரியாது: சுப்பிரமணியசாமி சாடல்!
புதன் 25, டிசம்பர் 2024 5:24:08 PM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/tvlcollecto34i34i_1735123655.jpg)
குழந்தை திருமணங்கள் 50 சதவீகிதம் குறைந்துள்ளது : ஆட்சியர் கார்த்திகேயன் தகவல்
புதன் 25, டிசம்பர் 2024 4:17:53 PM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/edapadikandam_1735123409.jpg)
J.J.JDec 8, 2024 - 01:55:23 PM | Posted IP 162.1*****