» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தயார் - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
வியாழன் 23, மார்ச் 2023 11:27:11 AM (IST)
அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தயார் என ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

அப்போது, அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தயார் என ஓ. பன்னீர் செல்வம் தரப்பில் வாதங்கள் முன்வைத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஓபிஎஸ் அளித்த பேட்டியில், "அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தயார். அதிமுகவின் புதிய விதிகள் செல்லாது, எம்ஜிஆர் வகுத்த அதிமுக விதிகள் தான் செல்லும்" என தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளருக்கு 4 ஆண்டுகள் சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
திங்கள் 12, மே 2025 5:33:36 PM (IST)

தமிழகத்தில் மே 14, 15ல் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்
திங்கள் 12, மே 2025 4:57:09 PM (IST)

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் கே.எஸ். தங்கபாண்டியன் மறைவு: அமைச்சர் அஞ்சலி!
திங்கள் 12, மே 2025 3:31:32 PM (IST)

பிள்ளைமார், முதலியார் சமுதாயத்திற்கு 15 சதவீதம் இட ஒதுக்கீடு : மாநில தலைவர் வலியுறுத்தல்
திங்கள் 12, மே 2025 12:50:38 PM (IST)

கள்ளழகர் திருவிழாவில் புனிதமான பாரம்பரியத்தை கொண்டாடுகிறோம் : ஆளுநர் ரவி வாழ்த்து!
திங்கள் 12, மே 2025 12:34:52 PM (IST)

பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
திங்கள் 12, மே 2025 10:27:28 AM (IST)

MGR ரசிகர்கள்Mar 23, 2023 - 03:50:03 PM | Posted IP 162.1*****