» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி பெண்ணை திருமணம் செய்து மோசடி : கல்யாண மன்னன் கைது!
புதன் 22, மார்ச் 2023 12:34:40 PM (IST)
ஏற்கனவே 3 திருமணங்கள் செய்ததை மறைத்து, தூத்துக்குடி பெண்ணை 4வதாக திருமணம் செய்து மோடியில் ஈடுபட்ட கல்யாண மன்னனை போலீசார் கைது செய்தனர்.

இதனால் சிறிது நாட்கள் கழித்து கணவனை தேடி நேரில் சென்றபோது அங்கு வைத்து அவருக்கு ஏற்கனவே 3-திருமணங்கள் முடிந்தது தெரியவந்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக சொந்த ஊர் தூத்துக்குடி வந்த பியூலா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரினை தொடர்ந்து அனைத்து மகளிர் போலீசார் வினோத் ராஜ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர் ஏற்கனவே 3-திருமணங்கள் முடித்ததும் 4-வதாக தூத்துக்குடியை சேர்ந்த பியூலாவை பணத்திற்காக திருமணம் செய்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் இந்த திருமணத்தில் தனது 3-வது மனைவிக்கும் தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து 4 திருமணங்கள் செய்து மோசடி செய்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் வினோத் ராஜ்குமாரை கைது செய்தனர். மேலும் இந்த திருமணங்களுக்கு உடந்தையாக இருந்த வினோத் ராஜ்குமாரின் 3-வது மனைவி மற்றும் வினோத் ராஜ்குமார் அப்பா, மற்றும் அவரது தங்கை, அவரது கணவர் உட்பட 10 பேர் மீது தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளருக்கு 4 ஆண்டுகள் சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
திங்கள் 12, மே 2025 5:33:36 PM (IST)

தமிழகத்தில் மே 14, 15ல் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்
திங்கள் 12, மே 2025 4:57:09 PM (IST)

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் கே.எஸ். தங்கபாண்டியன் மறைவு: அமைச்சர் அஞ்சலி!
திங்கள் 12, மே 2025 3:31:32 PM (IST)

பிள்ளைமார், முதலியார் சமுதாயத்திற்கு 15 சதவீதம் இட ஒதுக்கீடு : மாநில தலைவர் வலியுறுத்தல்
திங்கள் 12, மே 2025 12:50:38 PM (IST)

கள்ளழகர் திருவிழாவில் புனிதமான பாரம்பரியத்தை கொண்டாடுகிறோம் : ஆளுநர் ரவி வாழ்த்து!
திங்கள் 12, மே 2025 12:34:52 PM (IST)

பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
திங்கள் 12, மே 2025 10:27:28 AM (IST)
