» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை சட்டவிரோதமாக ஒளிபரப்ப தடை
சனி 19, நவம்பர் 2022 5:25:02 PM (IST)
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை சட்டவிரோதமாக பதிவு செய்யவும், ஒளிபரப்பவும் இணையதளங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ஃபிஃபா சர்வதேசக் கால்பந்து கூட்டமைப்பால் நடத்தப்படுகிறது. அதன்படி 2022 கால்பந்து போட்டி கத்தாரில் நாளை தொடங்கி டிசம்பர் 18 வரை நடைபெறுகிறது இந்நிலையில், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் போட்டிகளை ஒளிபரப்ப உரிமம் பெற்ற வயகாம் 18 மீடியா தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை சட்டவிரோதமாக பதிவு செய்யவும், ஒளிபரப்பவும் 12 ஆயிரம் இணையதளங்களுக்குத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகக் கனிம வளங்களை அழிக்க பாஜக சதி? சுற்றுச்சூழல் அமைப்புகள் கடும் கண்டனம்!
வெள்ளி 8, மே 2026 9:03:22 PM (IST)

தமிழக முதல்வராகிறார் விஜய்: 118 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவுடன் ஆளுநரைச் சந்தித்து உரிமை கோரினார்!
வெள்ளி 8, மே 2026 8:11:36 PM (IST)

பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு: மே 31-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியர் உத்தரவு!
வெள்ளி 8, மே 2026 4:51:54 PM (IST)

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு புதிய திருப்பம்: விஜய்க்கு இடதுசாரி கட்சிகள் ஆதரவு
வெள்ளி 8, மே 2026 3:59:57 PM (IST)

காங்கிரஸ் கட்சியினரை விரட்டியடித்த திமுகவினர் - தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு!
வெள்ளி 8, மே 2026 3:48:25 PM (IST)

தவெகவை ஆட்சி அமைக்க அழைக்காத ஆளுநரைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 8, மே 2026 3:13:26 PM (IST)



முட்டாள்Nov 20, 2022 - 12:55:10 PM | Posted IP 162.1*****