» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மின்மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் ஆய்வு: நுகர்வோரிடம் குறைகளை கேட்டறிந்தார்!

செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 5:34:04 PM (IST)



மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், நுகர்வோர்களிடம் குறைதீர் சேவைப் பற்றி தொலைபேசி மூலமாக கேட்டறிந்தார்.

சென்னை, அண்ணா சாலையில் உள்ள தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் மையத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று காலை ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, மன்னார்குடியை சேர்ந்த 10 லட்சமாவது நுகர்வோரிடம் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு மின்னகத்தினால் வழங்கப்பட்ட குறைதீர்சேவை பற்றி கேட்டறிந்தார். இந்த நிகழ்வின்போது, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory