» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழ்நாட்டில் சிமெண்ட் விலை குறைப்பு : கட்டுமான துறையினர் மகிழ்ச்சி

செவ்வாய் 22, ஜூன் 2021 9:11:12 PM (IST)

தமிழகத்தில் ஒரு மூட்டை சிமென்ட்டின்  விலை ரூ. 490 லிருந்து ரூ.435- ஆக குறைக்கப்பட்டுள்ளது.

சிமெண்ட் மற்றும் இரும்பு போன்ற கட்டுமான பொருட்களின் விலையை மேலும் குறைக்க அதன் உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர். அது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என  அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார். இந்நிலையில், தமிழ்நாட்டில் சிமெண்ட் விலை ஒரு மூட்டைக்கு மேலும் ரூ. 25 குறைந்து உள்ளதாக கட்டுமான துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த வாரம் ரூ.490-க்கு விற்கப்பட்டு வந்த சிமெண்ட் விலை தற்போது ரூ.435-க்கு விற்கப்படுகிறது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory