» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி, நெல்லை உட்பட 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் !
புதன் 13, ஜனவரி 2021 4:51:46 PM (IST)
தூத்துக்குடி, நெல்லை, உட்பட தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இன்று மதியம் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரங்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. மிக கனமழை பெய்யும் என்பதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜெயலலிதா பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்: முதல்வர் அறிவிப்பு
வியாழன் 28, ஜனவரி 2021 12:33:05 PM (IST)

போயஸ் கார்டனில் ஜெயலலிதா நினைவு இல்லம்: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
வியாழன் 28, ஜனவரி 2021 11:54:46 AM (IST)

எடப்பாடி பழனிசாமியை முதல்வராக மக்கள் தேர்வு செய்யவில்லை: பிரேமலதா விஜயகாந்த்
புதன் 27, ஜனவரி 2021 5:46:15 PM (IST)

நெல்லையில் புதிய பாலம் - சாலை விரிவாக்கப்பணி: 32 கடைகள் இடித்து அகற்றம்!!
புதன் 27, ஜனவரி 2021 5:30:28 PM (IST)

நெல்லையில் சசிகலாவை வரவேற்று போஸ்டர்: அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்!!
புதன் 27, ஜனவரி 2021 4:43:28 PM (IST)

ஜன. 31-ல் வைகை சிறப்பு ரயில் விழுப்புரம் வரை மட்டுமே இயக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
புதன் 27, ஜனவரி 2021 4:33:18 PM (IST)