» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கடற்கரை பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம்- காவல்துறை வேண்டுகோள்

புதன் 25, நவம்பர் 2020 10:30:20 AM (IST)

சென்னையில் மெரினா, பெசன்ட்நகர், திருவான்மியூர் போன்ற கடற்கரை பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று காவல்துறை அறிவித்துள்ளது..

சென்னையில் கடல் அலைகள் சீற்றம் மிகுந்து காணப்படுவதால், மெரினா, பெசன்ட்நகர், திருவான்மியூர் போன்ற கடற்கரை பகுதிகளுக்கு பொதுமக்கள் வரவேண்டாம் என்று கூடுதல் போலீஸ் கமிஷனர் தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மெரினா கடற்கரை பகுதிக்கு நேற்று சென்ற பொதுமக்களை போலீசார் எச்சரிக்கை விடுத்து விரட்டி அடித்தனர். இதுபோல் காசிமேடு, எண்ணூர் போன்ற கடற்கரை பகுதிக்கும் பொதுமக்கள் செல்ல வேண்டாம், என்று கூடுதல் கமிஷனர் அருண் கேட்டுக்கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory