» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நீட் மாநிலவாரி மதிப்பெண் பட்டியலை வெளியிடாமல் மாணவர்கள் அல்லல் : கனிமொழி எம்பி

ஞாயிறு 25, அக்டோபர் 2020 4:22:50 PM (IST)

நீட் தேர்வு மதிப்பெண் மாநிலவாரி பட்டியலை வெளியிடாமல் இருப்பதால் மாணவர்கள் அல்லலுறுவதாக கனிமொழி எம்பி குற்றம்சாட்டியுள்ளார். 

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கனிமொழி வெளியிட்ட ட்விட்டர் பதிவில் நீட் தேர்வு ஆணையம், மாநிலவாரி மதிப்பெண் பட்டியலை வெளியிடாமல் தாமதப்படுத்துவதால், தமிழக மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான மருத்துவக் கல்லூரியை தேர்ந்தெடுக்க முடியாமல் அல்லலுற்று வருகின்றனர்! என கருத்து பதிவிட்டுள்ளார்.மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory