» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் 5,697 பேருக்கு கொரோனா உறுதி : 68 பேர் பலி

செவ்வாய் 15, செப்டம்பர் 2020 6:35:12 PM (IST)

தமிழகத்தில் ஒரே நாளில் 5,697 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இன்று ஒரே நாளில் கரோனாவால் 5,735 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

தமிழ் நாட்டில் இன்று 5,697 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சென்னையில் மட்டும் 989 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 5,14,208 ஆக அதிகரித்தது. இன்று 5,735 பேர் டிஸ்சார்ஜ் ஆனதையடுத்து இதுவரை மாெத்தம் 4,58,900 பேர்  டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மாெத்தம் 46,806 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். இன்று 68 பேர் பலியானதை அடுத்து பலி எண்ணிக்கை 8,502 ஆக உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory