» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,684 பேருக்கு கொரோனா உறுதி : 110 பேர் பலி!

வியாழன் 6, ஆகஸ்ட் 2020 7:37:58 PM (IST)

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5684 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இன்று ஒரே நாளில் கொரோனாவால் 110 பேர் பலியாகியுள்ளனர். 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5684 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால்  மொத்த எண்ணிக்கை 2,79,144 ஆக அதிகரித்தது. இன்று ஒரே நாளில் கொரோனாவால் 110 பேர் பலியாகியுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 4,571 ஆக உயர்ந்துள்ளது. இன்று 6,272 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். சென்னையில் இன்று 1091 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.  தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 67,153 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 29,10,468 ஆக உயர்ந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory