» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இன்னல்கள் களையும் இறையருள் பதிகங்கள் : செங்கோல் ஆதீன மடத்தில் நூல் வெளியீட்டு விழா

சனி 11, ஜூலை 2020 8:55:14 AM (IST)பெருங்குளத்தில் உள்ள திருக்கயிலாய பரம்பரை செங்கோல் ஆதீன தலைமை மடத்தில் "இன்னல்கள் களையும் இறையருள் பதிகங்கள்" என்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

மயிலாடுதுறை சைவ சித்தாந்த சபை அமைப்பாளரும், மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை ஒருங்கிணைப்பாளரும், திருமூலர் திருமன்றம் தலைவருமான ஆன்மீக செம்மல் டாக்டர் இராம. சேயோன் தொகுத்த  "இன்னல்கள் களையும் இறையருள் பதிகங்கள்" என்ற நூலை திருக்கயிலாய பரம்பரை பெருங்குளம் செங்கோல் ஆதீனம் 103வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சார்ய சுவாமிகள் வெளியிட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வட்டாட்சியர் மு. இளங்கோ மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை மத்திய அரசு வழக்கறிஞர் வ.ஆறுமுகம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.


மக்கள் கருத்து

ஆசீர். விJul 13, 2020 - 09:56:39 AM | Posted IP 162.1*****

Best wishes Elango Sir

K.ganeshanJul 11, 2020 - 10:20:36 PM | Posted IP 162.1*****

Very essential book release. Need of the hour. God only can relieve the pain and sorrow of our people.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory