» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வட தமிழகத்தில் 3 நாட்களுக்கு அனல் காற்று வீசக்கூடும்: வானிலை ஆய்வு மையம்
வியாழன் 21, மே 2020 4:38:05 PM (IST)
வட தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: அடுத்த மூன்று நாட்களுக்கு வட தமிழகத்தில் அனல் காற்று வீசக்கூடும். வட தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாக கூடும். மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், தென்கிழக்கு அரபிக்கடல், கேரள கடற்கரை பகுதி, மன்னார் வளைகுடா பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வானமாதேவியில் 4 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இவ்வாறு வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மீன்வளக்கல்லூரியில் மீன் தீவனம் தயாரிப்பு பயிற்சி : ஜனவரி21, 22 ஆகிய நாட்களில் நடக்கிறது
திங்கள் 18, ஜனவரி 2021 8:16:09 PM (IST)

டயர் தொழிற்சாலையில் தீ விபத்து; ரூ.2 கோடி மதிப்பிலான பொருள்கள் சேதம்
திங்கள் 18, ஜனவரி 2021 5:47:10 PM (IST)

தி.மு.க. கூட்டணிக்கு செல்ல மாட்டோம்: எடப்பாடி பழனிசாமியை முதல்வராக ஏற்கிறோம் - சரத்குமார்
திங்கள் 18, ஜனவரி 2021 5:13:13 PM (IST)

திருமண விழாவில் டிஜிட்டல் முறையில் மொய் பணம் வசூலிப்பு; ஐடி மணமக்கள் அசத்தல்!!
திங்கள் 18, ஜனவரி 2021 4:46:22 PM (IST)

காலில் விரைவில் அறுவைச் சிகிச்சை: ஓய்வு எடுக்கப் போவதாக கமல் அறிவிப்பு
திங்கள் 18, ஜனவரி 2021 4:27:14 PM (IST)

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
திங்கள் 18, ஜனவரி 2021 10:23:02 AM (IST)
