» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பதினாறு வயது சிறுமி பாலியல் பலாத்காரம் : இளைஞருக்கு 8 ஆண்டுகள் சிறை

செவ்வாய் 18, பிப்ரவரி 2020 7:13:27 PM (IST)

கடலூர் அருகே பதினாறு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு போக்ஸோ நீதிமன்றம் 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியது.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகிலுள்ள தெற்கிருப்பு காலனியை சேர்ந்த த.பழனிவேல் (வயது 28). இவர் வீட்டில் தனியாக இருந்த 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடந்த வழக்கில் சிறைத்தண்டனை விதித்து கடலூர் போக்ஸோ  நீதிமன்ற நீதிபதி கருணாநிதி செவ்வாயன்று தீர்ப்பு வழங்கினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory