» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்: ரஜினிகாந்த்

சனி 9, நவம்பர் 2019 3:41:22 PM (IST)

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்  என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் குறித்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகி உள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன் என்றார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் மதிக்கிறேன். அனைவரும் மதிக்க வேண்டும் என்று கூறியிருக்கும் ரஜினிகாந்த், மேலும் அனைவரும் இந்திய நாட்டின் நன்மைக்காகவும், வளர்ச்சிக்காகவும் அனைத்து மதத்தினரும் வேறுபாடின்றி பாடுபட வேண்டும் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory