» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மக்களவைத் தேர்தல் : தி.மு.க. கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் உத்தேசப் பட்டியல்

வெள்ளி 15, மார்ச் 2019 12:54:01 PM (IST)

மக்களவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் உத்தேசப் பட்டியல் வெளியாகி உள்ளது.

தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை பிரிப்பதில் காங்கிரஸ் கட்சியின் இழுபறி காரணமாக மற்ற கட்சிகளுக்கும் தொகுதிகளை பிரிப்பதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில் தொகுதிகள் குறித்து இன்று நண்பகலில் ஸ்டாலின் அறிவிக்கிறார். காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகளை இறுதிப்படுத்தியதால், மற்ற கட்சிகளின் தொகுதியை அறிவிப்பதில் சிக்கல் இல்லாததால் பிரச்சினை தீர்க்கப்பட்டு அதன் அடிப்படையில் இன்று நண்பகல் கூட்டணி கட்சி தலைவர்கள் முன்னிலையில் ஸ்டாலின் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகளையும் தி.மு.க. போட்டியிடும் தொகுதிகளையும் அறிவிக்க உள்ளார்.

தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் மற்ற கட்சிகள் போட்டியிடும் உத்தேச தொகுதி பட்டியல் வெளியாகி உள்ளது

தி.மு.க.  போட்டியிடும் தொகுதிகள் (உத்தேச பட்டியல் )

1. தென்சென்னை
2. மத்திய சென்னை
3. வடசென்னை
 4. ஸ்ரீ பெரும்பத்தூர்
5. காஞ்சிபுரம்
6. அரக்கோணம்
7.  வேலூர்
8.  திருவண்ணாமலை
9. சேலம்
10.  கடலூர்
11.  தர்மபுரி
12. திண்டுக்கல்
13. கள்ளக்குறிச்சி
14. மயிலாடுதுறை
15 .நீலகிரி
16. பொள்ளாச்சி
17. தென்காசி
18.  தஞ்சாவூர்
19. தூத்துக்குடி
20. நெல்லை

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் (உத்தேச பட்டியல் )

1. திருவள்ளூர்
2. ஆரணி
3. திருச்சி
4. கரூர்
5. சிவகங்கை
6. கிருஷ்ணகிரி
7. விருதுநகர்
8. தேனி 
9. கன்னியாகுமரி 
10. புதுச்சேரி


மதிமுக  

1. ஈரோடு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

 1. சிதம்பரம்
 2. விழுப்புரம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி

 1. மதுரை
 2. கோவை.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

 1. நாகை
 2. திருப்பூர்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 

ராமநாதபுரம்

ஐஜேகே 

 1. பெரம்பலூர்

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி

  1. நாமக்கல் 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory