» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கமிஷ்னர் அலுவலகம் முன் பெண் தற்கொலைக்கு முயற்சி : வேப்பேரியில் பரபரப்பு

வெள்ளி 11, ஜனவரி 2019 8:06:36 PM (IST)

வேப்பேரி போலீஸ் கமிஷ்னர் அலுவலம் முன் பெண் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மன்னடியைச் சேர்ந்த ஷீலா என்ற பெண் போலீஸார் தனது கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க மறுத்ததால், வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயற்சித்தார். இவர் ஒரு சிட்பண்ட் அலுவலகத்தில் ரூ. 4 லட்சம் செலுத்தியுள்ளார். ஆனால் சீட்டு முடிந்த பின் அந்த உரிமையாளர் பணத்தை தர மறுத்ததாக கூறப்படுகிறது. 

இதனால் பணத்தை ஏமாந்த பெண் போலீஸிடம் புகார் அளித்துள்ளார். அலட்சியம் காட்டியதாக தெரிகிறது. இதனால் வேப்பேரி கமிஷ்னர் அலுவலகம் முன் அந்த பெண் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory