» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கொள்கை இல்லாத கூட்டணி தேர்தல் நேரத்தில் சிதறிவிடும்.: அமைச்சர் ஜெயக்குமார்
வியாழன் 6, டிசம்பர் 2018 12:50:41 PM (IST)
கொள்கை இல்லாத கூட்டணி எல்லாம் தேர்தல் நேரத்தில் சிதறிவிடும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

காவிரி உரிமையை பெற்றது அதிமுக அரசு மாநில உரிமையை எந்த விதத்திலும் தமிழக அரசு விட்டுக்கொடுக்காது. மத்திய அரசு மீது, தமிழக அரசு 2 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தொடர்ந்துள்ளது திமுக எத்தனை வழக்குகள் தொடர்ந்துள்ளது? எங்களுடைய அடி நேராக நெத்தியடி தான். கொள்கை இல்லாத கூட்டணி எல்லாம் தேர்தல் நேரத்தில் சிதறிவிடும்.
மத்திய அரசை எதிர்த்து வரிகொடா இயக்கம் நடத்த வேண்டும் என ஸ்டாலின் கூறுவது கபட நாடகம். தமிழகத்திற்கு முழுமையாக மொட்டையடித்தவர்கள் வரிகொடா இயக்கம் பற்றி பேசுவது நகைப்புக்குரியது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியுடன் கூட்டணியில் இருந்த ஸ்டாலின் இப்படி கூற கூடாது. வரிகொடா இயக்கம் என்பது இந்திய இறையாண்மைக்கு ஏற்றுக்கொள்ள முடியாத கருத்து என அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சந்தர்ப்பவாத அரசியலில் கின்னஸ் சாதனை புரிந்துள்ளார் ராமதாஸ் : கே.எஸ்.அழகிரி
சனி 23, பிப்ரவரி 2019 6:23:33 PM (IST)

திமுக சார்பில் போட்டியிட 25ம் தேதி முதல் விருப்பமனு விநியோகம்: அன்பழகன் அறிவிப்பு
சனி 23, பிப்ரவரி 2019 5:30:08 PM (IST)

அதிமுக எம்பி ராஜேந்திரன் மறைவு : முதல்வர் இபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் நேரில் அஞ்சலி
சனி 23, பிப்ரவரி 2019 3:37:02 PM (IST)

முகிலனை வெளிக்கொண்டுவர காவல்துறை துரித நடவடிக்கை : கனிமொழி எம்பி வலியுறுத்தல்!!
சனி 23, பிப்ரவரி 2019 3:35:07 PM (IST)

தீய சக்திகளின் கோரப்பிடியிலிருந்து தமிழத்தை காக்கும் சக்தி அமமுக: டி.டி.வி. தினகரன் அறிக்கை
சனி 23, பிப்ரவரி 2019 12:52:43 PM (IST)

சென்டர் மீடியனில் கார் மோதி விபத்து : விழுப்புரம் தொகுதி அதிமுக எம்.பி.ராஜேந்திரன் மரணம்
சனி 23, பிப்ரவரி 2019 11:52:32 AM (IST)
