» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அணுஉலை பராமரிப்புச்செலவு கணக்கை வெளியிட வேண்டும் : சுப.உதயகுமாரன் கோரிக்கை
செவ்வாய் 20, நவம்பர் 2018 7:31:12 PM (IST)
கூடங்குளம் அணு உலை 109 நாள்கள் பராமரிப்பு செய்யப்பட்ட நிலையில் மூன்று நாளிலேயே முடங்கியதால், அதன் பராமரிப்புக்குச் செலவிடப்பட்ட தொகை குறித்த கணக்குகளை வெளியிட வேண்டும் என சுப.உதயகுமாரன் வலியுறுத்தியுள்ளார்.
கூடங்குளம் முதலாவது அணு உலையானது, 109 நாள்கள் பராமரிப்பு பணிகள் முடிந்து செயல்பட தொடங்கிய நிலையில் மூன்றே நாள்களில் மீண்டும் நிறுத்தப்பட்டது.இது தொடர்பாக அணு சக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரான சுப.உதயகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 109 நாள் பராமரிப்புக்குப் பிறகு, மூன்றே நாளில் மீண்டும் முடங்கியது கூடங்குளம் முதல் உலை. அதற்காக செலவிடப்பட்ட பராமரிப்புச் செலவுகள் குறித்த கணக்கு வழக்குகளை எல்லாம் மக்களுக்குச் சொல்லுங்கள். என தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தீய சக்திகளின் கோரப்பிடியிலிருந்து தமிழத்தை காக்கும் சக்தி அமமுக: டி.டி.வி. தினகரன் அறிக்கை
சனி 23, பிப்ரவரி 2019 12:52:43 PM (IST)

சென்டர் மீடியனில் கார் மோதி விபத்து : விழுப்புரம் தொகுதி அதிமுக எம்.பி.ராஜேந்திரன் மரணம்
சனி 23, பிப்ரவரி 2019 11:52:32 AM (IST)

கனிமொழியை எதிர்த்து தூத்துக்குடியில் தமிழிசை போட்டி? 5 தொகுதி பட்டியல் அமித்ஷாவிடம் ஒப்படைப்பு
சனி 23, பிப்ரவரி 2019 11:40:52 AM (IST)

ஆன்மீககுரு பங்காரு அடிகளாரின் பிறந்தநாள் விழா : சிறப்பு இருதய சிகிச்சை மருத்துவ முகாம்
சனி 23, பிப்ரவரி 2019 10:36:47 AM (IST)

இந்திய கடலோர மாவட்ட தலைமையகம் துவக்கவிழா : தமிழகஆளுனர் திறந்து வைத்தார்
வெள்ளி 22, பிப்ரவரி 2019 7:54:01 PM (IST)

பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 5 தொழிலாளர்கள் பரிதாப பலி
வெள்ளி 22, பிப்ரவரி 2019 5:57:34 PM (IST)
