» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சர்கார் படத்தில் சர்ச்சை காட்சிகள் நீக்கம் : மாலை திரையரங்குகளில் திரையிடப்படுகிறது

வெள்ளி 9, நவம்பர் 2018 1:47:52 PM (IST)

சர்கார் படத்தில் இடம் பெற்றிருந்த சர்ச்சை காட்சிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அரசை எதிர்க்கும் காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக கூறி சர்கார் திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. அமைச்சர்களும் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க படம் மறு தணிக்கைக்கு அனுப்பபட்டது. தற்போது சர்கார் படம் மறு தணிக்கை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. சர்ச்சை காட்சிகள் நீக்கப்பட்டு மறு தணிக்கை செய்யப்பட்ட சர்கார் படம் இன்று மாலை திரையரங்குகளில் திரையிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory