» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குற்றால அருவிகளில் வழக்கம் போல் விழுந்த தண்ணீர் : சுற்றுலாபயணிகள் ஆனந்த குளியல்

ஞாயிறு 21, அக்டோபர் 2018 11:29:05 AM (IST)



குற்றால அருவிகளில் இன்று தண்ணீர் வழக்கமான அளவு விழுந்தது. சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

மலைப்பகுதிகளில் பெய்த மழை காரணமாக திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தின் மெயினருவி,ஐந்தருவி,பழைய குற்றாலஅருவி ஆகியவற்றில் அவ்வ்போது குளிக்க தடை விதிக்கப்படுவதும் பின்னர் தடை நீக்கப்படுவதுமாக உள்ளது. இந்நிலையில் இன்று குற்றாலம் மெயினருவியில் வழக்கம் போல் தண்ணீர் விழுந்தது. இன்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலாபயணிகள் கூட்டம் காணப்பட்டது. பயணிகள் வரிசையில் நின்று மகிழ்ச்சியாக குளித்து மகிழ்ந்தனர்.  தாமிரபரணி புஷ்கர விழா நடைபெறும் நிலையில் அங்கு குளிக்க பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டுவதால் குற்றாலஅருவிகளில் குளிக்க பொதுமக்கள் கூட்டம் குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory