» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாபநாசத்தில் துணைமுதல்வர் பன்னீர்செல்வம் புனித நீராடினார்

ஞாயிறு 21, அக்டோபர் 2018 11:20:12 AM (IST)




தாமிரபரணி மகா புஷ்கரத்தையொட்டி பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் துணைமுதல்வர் பன்னீர்செல்வம் புனித நீராடினார்.

திருநெல்வேலி தூத்துக்குடியின் ஜீவநதியான தாமிரபரணி நதியை சிறப்பிக்கும் வகையில் தாமிரபரணி புஷ்கர விழா கடந்த 12 ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.  பல்லாயிரக்கணக்கில் பொதுமக்கள் கலந்து கொண்டு தினமும் புனித நீராடி வருகின்றனர். பல முக்கிய பிரமுகர்களும் புஷ்கர நீராடி வருகின்றனர். இந்நிலையில் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் துணைமுதல்வர் பன்னீர்செல்வம் புனித நீராடினார். அவருடன் அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory