» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 15ம் தேதிக்கு பிறகு தொடங்க வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
வியாழன் 11, அக்டோபர் 2018 5:23:47 PM (IST)
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 15ம் தேதிக்கு பிறகு தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாககவும், . சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அக்டோபர் 15க்கு பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை நாகர்கோவிலில் 5 செ.மீ, அரியலூர், திருவள்ளூர், முத்துப்பேட்டை, தஞ்சை, மதுக்கூர் பகுதிகளில் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வுமைய அதிகாரிகள் தெரிவித்தனர். .
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தீய சக்திகளின் கோரப்பிடியிலிருந்து தமிழத்தை காக்கும் சக்தி அமமுக: டி.டி.வி. தினகரன் அறிக்கை
சனி 23, பிப்ரவரி 2019 12:52:43 PM (IST)

சென்டர் மீடியனில் கார் மோதி விபத்து : விழுப்புரம் தொகுதி அதிமுக எம்.பி.ராஜேந்திரன் மரணம்
சனி 23, பிப்ரவரி 2019 11:52:32 AM (IST)

கனிமொழியை எதிர்த்து தூத்துக்குடியில் தமிழிசை போட்டி? 5 தொகுதி பட்டியல் அமித்ஷாவிடம் ஒப்படைப்பு
சனி 23, பிப்ரவரி 2019 11:40:52 AM (IST)

ஆன்மீககுரு பங்காரு அடிகளாரின் பிறந்தநாள் விழா : சிறப்பு இருதய சிகிச்சை மருத்துவ முகாம்
சனி 23, பிப்ரவரி 2019 10:36:47 AM (IST)

இந்திய கடலோர மாவட்ட தலைமையகம் துவக்கவிழா : தமிழகஆளுனர் திறந்து வைத்தார்
வெள்ளி 22, பிப்ரவரி 2019 7:54:01 PM (IST)

பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 5 தொழிலாளர்கள் பரிதாப பலி
வெள்ளி 22, பிப்ரவரி 2019 5:57:34 PM (IST)
