» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கொள்ளிடம் ஆற்றில் மணல் எடுக்கப்பட்ட பகுதியில் சிக்கி சிறுவன் பலி

சனி 22, செப்டம்பர் 2018 2:09:29 PM (IST)

கொள்ளிடம் ஆற்றில் மணல் கொள்ளைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கி சிறுவன் உயிாிழந்தான்.

அரியலூா் மாவட்டம் திருமானூா் கொள்ளிடம் ஆற்றில் குளிப்பதற்காக சூா்யா (10) என்ற சிறுவன் வெள்ளிக் கிழமை தனது தந்தையுடன் சென்றுள்ளான். இந்நிலையில் திடீரென சிறுவன் ஆற்றில் இருந்த பள்ளத்தில் சிக்கினான். தகவல் அறிந்த தீயணைப்பு படையினா் மற்றும் அக்கம் பக்கத்தினா் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். தொடா்ந்து மாலை வரை நடைபெற்ற தேடுதல் பணியில் சிறுவன் கிடைக்கவில்லை. இந்நிலையில் தஞ்சை அருகே சிறுவனின் உடல் மீட்கப்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads
Thoothukudi Business Directory