» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கருணாஸ்க்கு நாக்கில் சனி பிடித்துள்ளது பலன்களை அனுபவிப்பார் : அமைச்சர் ஜெயக்குமார்

சனி 22, செப்டம்பர் 2018 1:31:28 PM (IST)

கருணாஸ்க்கு நாக்கில் சனி பிடித்துள்ளதாகவும், அதற்கான விளைவுகளை அவர் அனுபவிப்பார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னையில் ஒரு கூட்டத்தில் கருணாஸ் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து அவரை தேடி வந்த நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ் தமது பேச்சால் யாராவது புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிப்பதாக கூறினார். 

இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், கருணாஸ் எல்லா சமூகங்களையும் கீழ்த்தரமான முறையில் பேசியது கடும் கண்டனத்துக்கு உரியது.கருணாஸ்க்கு நாக்கில் சனி பிடித்துள்ளதாகவும், அதற்கான விளைவுகளை அவர் அனுபவிப்பார். தன்னை அரிச்சந்திரன் என கூறியதற்கு கருணாஸ்க்கு நன்றி என்றும் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory