» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதிமுக உயர்மட்ட குழு கூட்டம்: இரண்டாவது நாளாக கட்சி அலுவலகத்தில் தொடங்கியது.

வெள்ளி 14, செப்டம்பர் 2018 7:26:56 PM (IST)

சென்னை ராயப்பேட்டையில் 2வது நாளாக அதிமுக உயர்மட்ட குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் தொடங்கியது.

தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழலில் நிலவி வரும் நிலையில், ராயப்பேட்டையிலுள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் அதிமுக உயர்மட்டக் குழுவின் திடீர் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதன்படி இன்று கட்சியில் சில முக்கியமுடிவுகள் அறிவிக்கப்பட்டன. அது போல் இன்று மாலையும் அதிமுக தலைமை அலுவலகத்தில்  2ம் நாளாக கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, உயர்மட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory