» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருநெல்வேலி, கன்னியாகுமரி உட்பட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலைமையம்
புதன் 15, ஆகஸ்ட் 2018 1:56:12 PM (IST)
திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

மேலும் கோவை, நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும். வடக்கு ஆந்திரா, வடக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். தலைநகர் சென்னையில் இடைவெளிவிட்டு மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை! ரஜினி திடீர் முடிவு! அதிர்ச்சியில் மா.செக்கள்
ஞாயிறு 17, பிப்ரவரி 2019 12:17:52 PM (IST)

குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேகை பதிவு முறை கொண்டு வரப்படும்: தமிழக அரசு தகவல்
ஞாயிறு 17, பிப்ரவரி 2019 9:48:51 AM (IST)

சின்னதம்பி யானை மரக்கூண்டில் அடைக்கப்பட்டது : சுமார் 2 மணி நேரம் கடும் போராட்டம்
ஞாயிறு 17, பிப்ரவரி 2019 9:30:48 AM (IST)

தமிழகத்தில் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உத்தரவு
சனி 16, பிப்ரவரி 2019 8:13:07 PM (IST)

விஜயகாந்த் நலமுடன் உள்ளார்; கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பார்: பிரேமலதா பேட்டி
சனி 16, பிப்ரவரி 2019 3:59:11 PM (IST)

காவல்துறையில் ரேடியோ சிஸ்டம் டெண்டரில் ரூ.88 கோடி முறைகேடு: ஸ்டாலின் குற்றச்சாட்டு
சனி 16, பிப்ரவரி 2019 3:42:30 PM (IST)
