» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மெரினா இடப்பிரச்சனையை அரசியலாக்க வேண்டாம் : துணைமுதல்வர் ஓபிஎஸ் வேண்டுகோள்

புதன் 15, ஆகஸ்ட் 2018 1:23:35 PM (IST)

கருணாநிதிக்கு மெரினாவில் இடம் அளித்த விவகாரத்தை அரசியல் ரீதியாக அணுக வேண்டாம் என துணைமுதல்வர் ஓபிஎஸ் தெரிவித்தார்.

சென்னையில் துணைமுதல்வர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறும் போது முன்னாள்முதல்வர் கருணாநிதி உடலை மெரினா கடற்கரையில் இடம் அளிப்பது தொடர்பான விவகாரத்தை அரசியல் ரீதியாக அணுக வேண்டாம், அந்த விவகாரம் முடிந்துவிட்டது, இனியும் அதுகுறித்து பேச வேண்டாம். விரைவில் நடைபெற உள்ள திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்.வேட்பாளர் குறித்து அதிமுக உயர்மட்ட குழு முடிவு செய்யும் என பன்னீர்செல்வம் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory