» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மேற்குதொடர்ச்சி மலையில் மழை எதிரொலி : குற்றாலஅருவிகளில் பயணிகள் குளிக்க தடை

வெள்ளி 10, ஆகஸ்ட் 2018 1:48:41 PM (IST)




நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் அருவிகளில் குளிக்கதடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் குற்றாலத்தில் மெயினருவி, ஐந்தருவி,ஆகிய அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயினருவியில் ஆர்ச்சை தாண்டி விழுகிறது. இதனால் மெயினருவி, ஐந்தருவிகளில் சுற்றுலாபயணிகள் குளிக்க தடை விதிக்கப்ப ட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory