» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் காலமானார்

செவ்வாய் 7, ஆகஸ்ட் 2018 6:45:05 PM (IST)

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் காலமானார்.

சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் உடல்நலக்கு றைவால் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார். நேற்றிரவு முதல் அவரது உடல்உறுப்பு செயல்பாடுகள் மோசமடைந்ததாக காவேரி மருத்துவமனை அறிவித்திருந்த நிலையில் இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிர்பிரிந்துள்ளது. எவ்வளவோ சிகிச்சைகள் அளித்தும் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை என காவேரி மருத்துவமனை வெளியிட்ட செய்திகுறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது மறைவு திமுக தொண்டர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory