» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அமித்ஷா பேச்சை மொழிபெயர்ப்பு செய்ததில் தவறு ஏதுமில்லை: ஹெச் ராஜா

புதன் 11, ஜூலை 2018 1:53:10 PM (IST)

பாஜக தலைவர் அமித்ஷா பேச்சை மொழிபெயர்ப்பு செய்ததில் தவறு ஏதுமில்லை என்று  பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் சுதந்திர போராட்டவீரர் வீரன் அழகுமுத்துக்கோனின் சிலைக்கு பாஜக தேசியத் செயலாளர் ஹெச்.ராஜா இன்று மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அமித்ஷா பேச்சை மொழிபெயர்ப்பு செய்ததில் தவறு ஏதுமில்லை.தேவையென்றால் அகராதியை பார்க்கலாம். 8 வழிச்சாலை திட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 4 மடங்கு இழப்பீடு வழங்க சட்டத்தில் இடமுள்ளது. தமிழக திட்டங்களை கெடுப்பதற்கு நக்சலைட்டுகள் பாதை வகுத்து கொடுக்கின்றனர் என்று கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory