» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சாகர் புயலால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது: வானிலை ஆய்வு மையம் தகவல்!!

வியாழன் 17, மே 2018 4:18:40 PM (IST)

சாகர் புயலால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஏடன் வளைகுடாவில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று சாகர் புயலாக வலுவடைந்துள்ளது. தற்போது இந்தப் புயலானது ஏமன் கிழக்கே 400 கி.மீ., தூரத்தில் நிலைகொண்டுள்ளது. இது தொடர்ந்து மேற்கு திசையில், ஏமன் நோக்கி நகர்ந்து சொல்லக்கூடும். இந்தப் புயலால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. புயல் காரணமாக அந்த பகுதிக்கு மீனவர்கள் 2 நாட்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory