» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மீனவர் நலன் மற்றும் மீன்வள துறைக்கு தனி அமைச்சரகம் : விஜய் வசந்த் எம்.பி., கோரிக்கை!
செவ்வாய் 10, டிசம்பர் 2024 11:36:02 AM (IST)
மீனவர்களின் நலன் மற்றும் மீன்வள துறையை மேம்படுத்தவும், பாதுகாக்கவும் தனியாக ஒரு அமைச்சரவை தேவை என கோரி பாராளுமன்றத்தில் விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் முன்மொழிந்தார்.
![](https://www.tutyonline.net/npic_b/a6b80ab31fe861c8163b9956d44b1e8e/npb/vijayvasanthmp_1733810736.jpg)
மேலும் கடலரிப்பு போன்ற இயற்கை சீற்றங்களால் கடலோர கிராமங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன. கடலில் குறைந்து வரும் கடல் வளங்கள் காரணமாக மீன்கள் கிடைப்பது அரிதாகி வருகிறது. இந்தியாவில் 7516 கி. மீ தூரத்திற்கு கடற்கரையும் அதில் சுமார் 3 கோடி மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.இவர்களின் நலனை பாதுகாக்கவும், மீன் வளத்தை பெருக்கவும் உதவும் வகையில் மத்திய அரசு மீனவர் நலன் மற்றும் மீன்வள துறைக்கென தனி அமைச்சரகம் உருவாக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன் என பேசினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/bagawatiammanstatue_1738671361.jpg)
பகவதி அம்மன் கோயிலுக்கு ரூ.6 கோடியில் தங்க விக்ரகம் வழங்கிய கேரள தொழிலதிபர்!
செவ்வாய் 4, பிப்ரவரி 2025 5:44:44 PM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/poothapandigh_1738668093.jpg)
பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆர்.அழகுமீனா திடீர் ஆய்வு!
செவ்வாய் 4, பிப்ரவரி 2025 4:50:08 PM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/vijayvasanthi_1738652109.jpg)
தமிழகத்தில் ரயில்வே திட்டங்கள் தாமதம்: விவாதிக்க விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
செவ்வாய் 4, பிப்ரவரி 2025 12:25:23 PM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/makkal4i4_1738581587.jpg)
மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா வழங்கினார்!
திங்கள் 3, பிப்ரவரி 2025 4:48:47 PM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/ISROKKCOLLECTOR_1738567261.jpg)
இஸ்ரோ தலைவர் வி.நாராயணனுக்கு பாராட்டு விழா
திங்கள் 3, பிப்ரவரி 2025 10:57:44 AM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/kkther4i334i_1738510669.jpg)
மேலப்பெருவிளை புனித சலேத் அன்னை கெபி திருவிழா : திரளான பக்தர்கள் தரிசனம்
ஞாயிறு 2, பிப்ரவரி 2025 9:06:56 PM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/vijayvasant_1738421942.jpg)