» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பேருந்து நிலையத்தில் கழிவறையை மூடியதால் அரசு பேருந்துகளை நிறுத்தி ஓட்டுநர்கள் போராட்டம்!
வியாழன் 5, டிசம்பர் 2024 4:56:04 PM (IST)
குமரி மாவட்டம், நாகர்கோவில் நாகர்கோயில் அண்ணா பேருந்து நிலையத்தில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் உபயோகப்படுத்தும் கழிவறையை அதிகாரிகள் மூடியதால் அரசு பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்தி போராட்டத்தில் ஓட்டுநர்க்ள போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பயணிகள் அவதியடைந்தனர். இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகி்னறனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.