» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

முதல்வரை யாரும் கேள்வி கேட்க கூடாது : சபாநாயகர் அப்பாவு சொல்கிறார்!

வெள்ளி 12, ஜூலை 2024 5:27:40 PM (IST)

கள்ளச்சாராய சாவு நிவாரணம் தொடர்பாக முதல்வரை யாரும் கேள்வி கேட்க கூடாது என்று சபாநாயகர் அப்பாவு கருத்து தெரிவித்துள்ளார்.

நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, "கள்ளச்சாராய மரணத்திற்கு 10 லட்சம் ரூபாய் அதிகம் என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. இது குறித்த கேள்விக்கு, நீதிமன்றத்தை கேட்டு முதலமைச்சர் முடிவு எடுக்க முடியாது, குடும்ப சூழ்நிலைக்கு ஏற்றார்போல்  10ஐ 20  லட்சமாகவும்  முதலமைச்சர் கொடுப்பார். இதில்  யாரும் கேள்வி கேட்க கூடாது. யாருக்கு என்ன செய்ய வேண்டும் என்பதும் முதல்வருக்கு  தெரியும். இதில் யாரும் குறை கூற அவசியமில்லை என்று தெரிவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory