» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பாஜக கூட்டணி முறிவு:நாசரேத்தில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

செவ்வாய் 26, செப்டம்பர் 2023 3:16:47 PM (IST)



அ.தி.மு.க மற்றும் பாஜக கூட்டணி முறிவு அறிவிப்பை தொடர்ந்து நாசரேத் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

அ.தி.மு.க மற்றும் பாஜக கூட்டணி முறிவு அறிவிப்பை தொடர் ந்து நாசரேத் நகர அதிமுக செயலாளா் கிங்சிலி  சாா்பில் பட்டாசு வெடித்து கொண்டாடபட்டது. இந்நிகழ்விற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இனைச் செயலாளா் ஞானையா, ஒன்றிய மகளிரணி செயலாளா் ஜீலியட் ஆகியோர் முன்னிலை வகித்தனா். 

நகர அவைதலைவா் சிவசுப்பு, நகர அம்மாபேரவை செயலாளா் தினகரன், நகர துணைச் செயலாளா் முருகேசன்,நகர பாசறை செயலாளா் ஜெயக்குமாா்,நகர மாணவ ரணி செயலாளா் அா்ஜீன் சங்கா், மகளிரணி செயலா ளா் கிருபா,சிறுபான்மை செயலாளா் ஜெபா, வாா்டு கழக செயலாளா்கள் செல்வகுமாா், செல்வின் விக்டா், ராஜ்குமாா்,பெல்வின்,மாயான்டி,காா்த்திக்,கிருபாகரன்,பட்டுதங்கம்,வெங்கடேஷ்,கெனடி,பாலா உட்பட பலா் கலந்து கொண்டனா்.


மக்கள் கருத்து

AMMA VISUVASISep 26, 2023 - 04:21:58 PM | Posted IP 172.7*****

அப்படியே தாய் கட்சி திமுகவில் ஐக்கியமாகி விடுங்கள். அதுதான் நல்லது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory