» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பாஜக போட்ட ரோடு : பெண்களிடம் தகராறு செய்த பிரமுகரால் பரபரப்பு!

சனி 16, செப்டம்பர் 2023 10:32:05 AM (IST)



நாகர்கோவிலில் ரோட்டில் கோலம் போடக்கூடாது என்று கூறி பெண்களிடம் பாஜக நிர்வாகி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பிள்ளையார்புரம் அருகே மகளிர் உரிமை தொகைக்காக "கலைஞர் ஆயிரம் நன்றிகள்" என வீட்டு வாசலில் பெண்கள் கோலமிட்டதை தடுத்து நிறுத்தி பாஜக நிர்வாகி ராஜேஷ் என்பவர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர் பாஜகவினர் பணத்தில் போட்ட சாலையில் திமுகவினர் கோலம் போடக்கூடாது என மிரட்யுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory