» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாசரேத்- கந்தசாமிபுரம் புனித சூசையப்பர் ஆலய திருவிழா
வியாழன் 23, மார்ச் 2023 3:36:11 PM (IST)

நாசரேத் அருகே உள்ள கந்தசாமிபுரம் புனித சூசையப்பர் ஆலய திருவிழா 10நாட்கள் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே உள்ள கந்தசாமிபுரம் புனித சூசையப்பர் ஆலய திருவிழாவின் முதல் நாள் மாலை 6 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. திருவிழாவை முன்னிட்டு தினமும் மாலை 6மணிக்கு ஜெபமாலை, திருப்பலி நடந்தது. 9ம்திருவிழா மாலை 6மணிக்கு திருவிழா மாலை ஆராதனை வள்ளியூர் பங்குத்தந்தை நார்பர்ட் தலைமையில் நடந்தது.
10 ம் திருவிழா மாலை6 மணிக்கு திருவிழா திருப்பலி சாத்தான்குளம் பங்குத்தந்தை ரோஜர் தலைமையில் பிரகாசபுரம் பங்குத்தந்தை சலேட் ஜெரால்ட் முன்னிலையில் நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து ஆலய வளாகத்தில் சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை பிரகாசபுரம் பங்குத்தந்தை சலேட் ஜெரால்ட் தலைமையில் அருட்சகோதரிகள், இறைமக்கள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை புதிய வாக்காளர் பெயர் சேர்க்கும் முகாம்!
சனி 13, டிசம்பர் 2025 5:55:15 PM (IST)

அரசு ரப்பர் கழகத்தோட்டத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க கூடாது: சீமான் வலியுறுத்தல்!
சனி 13, டிசம்பர் 2025 11:58:37 AM (IST)

குமரி மாவட்டத்தில் 1025 மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கான ஆணை
சனி 13, டிசம்பர் 2025 10:33:38 AM (IST)

குமரியில் 100 வயதை கடந்த வாக்காளர்கள் 35பேர் உள்ளனர்: ஆட்சியர் அழகுமீனா தகவல்!
வெள்ளி 12, டிசம்பர் 2025 8:50:25 PM (IST)

குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவக்காற்று: காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரிப்பு
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:31:00 PM (IST)

தூத்துக்குடியில் சட்டமன்ற பொது தேர்தல் பணிகள் : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு
வியாழன் 11, டிசம்பர் 2025 4:49:45 PM (IST)


.gif)