» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
வடக்கு தாமரைக்குளம் கோவில் வருசாபிஷேக விழா
புதன் 22, மார்ச் 2023 9:59:45 AM (IST)

வடக்கு தாமரைக்குளம் முத்தாரம்மன், மூன்று முகம் கொண்ட அம்மன் ஈஸ்வரி திருக்கோவில்களில் வருசாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம், வடக்கு தாமரைக்குளம் அருள்மிகு முத்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் அருள்மிகு மூன்று முகம் கொண்ட அம்மன் ஈஸ்வரி அம்மன் திருக்கோவில்களில் சுவாமி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு வருசாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி கணபதி ஹோமம் யாகசாலை பூஜை, கலசாபிஷேகம் அலங்கார தீபராதனை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.
இரவு அம்பாளுக்கு அஷ்டோத்திர அர்ச்சனை நடைபெற்றது. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் கீழ் சாந்தி நாராயண போத்தி, கோயில் அர்ச்சகர் கொட்டாரம் பாலசுப்ரமணியம் ஆகியோர் பூஜைகளை செய்திருந்தனர் முன்னாள் ஊர்தலைவர் முருகன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஊர்தலைவர் சுடலைமணி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 12, மே 2025 4:35:02 PM (IST)

கன்னியாகுமரி - ஹவுரா தினசரி ரயிலாக இயக்க வேண்டும் : பயணிகள் கோரிக்கை
திங்கள் 12, மே 2025 3:12:51 PM (IST)

குமரியில் சிறுவர்கள் ஓட்டிய 20 வாகனங்கள் பறிமுதல் : போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை
திங்கள் 12, மே 2025 10:22:01 AM (IST)

நாகர்கோவில்-திருவனந்தபுரம் பஸ்சில் 5 கிலோ கஞ்சா கடத்தல்: 2 போலி சாமியார்கள் கைது!
ஞாயிறு 11, மே 2025 10:32:26 AM (IST)

பாகிஸ்தான் என்ற நாடு இனியும் இருக்கக் கூடாது : அஞ்சுகிராமத்தில் அண்ணாமலை பேச்சு
சனி 10, மே 2025 5:02:28 PM (IST)

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 2000 பயனாளிகள் தேர்வு: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
சனி 10, மே 2025 4:31:37 PM (IST)
