» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பெண்களுடன் ஆபாச வீடியோ: தலைமறைவாக இருந்த கன்னியாகுமரி பாதிரியார் கைது!
திங்கள் 20, மார்ச் 2023 12:21:41 PM (IST)
கன்னியாகுமரியில் தேவாலயத்திற்கு வந்த பெண்களுடன் தகாத முறையில் நடந்து ஆபாச வீடியோ எடுத்த வழக்கில் பாதிரியார் பெனடிக் ஆன்டோ இன்று கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் தான் பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோவின் ஆபாச லீலைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதாது அவரது லேப்டாப் மற்றும் செல்போனை சிலர் பறித்து சென்றுள்ளனர். அவர்கள் தான் செல்போனில் இருந்த பாதிரியாரின் ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர். பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த நர்சிங் மாணவி நாகர்கோவிலில் உள்ள சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ வாட்ஸ்-அப் மூலம் பேசி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிவித்து இருந்தார்.
அந்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ மீது தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொள்ளுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ தலைமறைவாகி விட்டார். தலைமறைவாக இருந்த பெனடிக் ஆன்டோவை போலீசார் தேடி வந்த நிலையில் அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். நாகர்கோவிலில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மக்கள் கருத்து
வேற வேலை இருந்தால் பாருங்கMar 21, 2023 - 11:14:54 AM | Posted IP 162.1*****
அப்போ சன்னி லியோன் நிறைய பேர் கூட நடிக்கும்போது நாக்கை தொங்கி போட்டவர்கள் தான் சில பேர் குறை சொல்ல வருது. போங்க ..வேற வேலை இருந்தால் பாருங்க..
பெண்கள்Mar 21, 2023 - 09:08:36 AM | Posted IP 162.1*****
மட்டும் உதமர்களா?
unmaiMar 21, 2023 - 05:34:19 AM | Posted IP 162.1*****
misuse of power and trust. He is a shame for the humanity. He should be in jail for many years to come.
இறைவனுக்கும்Mar 20, 2023 - 03:52:50 PM | Posted IP 162.1*****
நமக்கும் நடுவில் பூசாரி/பாதிரியார் எதுக்கு?
ALLELUYAMar 20, 2023 - 03:44:48 PM | Posted IP 162.1*****
இவனை எல்லாம் நாடு கடத்தி ஆப்பிரிக்கா பாலைவனத்தில் கொண்டு போய் விட்டுவிடுங்கள்......
மேலும் தொடரும் செய்திகள்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 12, மே 2025 4:35:02 PM (IST)

கன்னியாகுமரி - ஹவுரா தினசரி ரயிலாக இயக்க வேண்டும் : பயணிகள் கோரிக்கை
திங்கள் 12, மே 2025 3:12:51 PM (IST)

குமரியில் சிறுவர்கள் ஓட்டிய 20 வாகனங்கள் பறிமுதல் : போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை
திங்கள் 12, மே 2025 10:22:01 AM (IST)

நாகர்கோவில்-திருவனந்தபுரம் பஸ்சில் 5 கிலோ கஞ்சா கடத்தல்: 2 போலி சாமியார்கள் கைது!
ஞாயிறு 11, மே 2025 10:32:26 AM (IST)

பாகிஸ்தான் என்ற நாடு இனியும் இருக்கக் கூடாது : அஞ்சுகிராமத்தில் அண்ணாமலை பேச்சு
சனி 10, மே 2025 5:02:28 PM (IST)

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 2000 பயனாளிகள் தேர்வு: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
சனி 10, மே 2025 4:31:37 PM (IST)

அப்போMar 21, 2023 - 11:20:25 AM | Posted IP 162.1*****