» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி பகவதி அம்மன் கோவிலில் நடிகர் யோகிபாபு தரிசனம்
வெள்ளி 27, ஜனவரி 2023 4:21:30 PM (IST)

கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நேற்று இரவு சுவாமி தரிசனம் செய்தார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகி பாபு நேற்று இரவு கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகத்தினர் வரவேற்பு அளித்தனர். பின்னர் யோகி பாபு கோவிலில் உள்ள ஸ்ரீ காலபைரவர் சன்னதி, ஸ்ரீ ஆஞ்சநேயர் சன்னதி, ஸ்ரீ தியாக சவுந்தரி அம்மன் சன்னதி, மூலஸ்தான கருவறையில் அமைந்துள்ள பகவதி அம்மன் சன்னதி, உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று வழிபட்டார். நடிகர் யோகிபாபுவை கண்ட ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு : சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பு
வியாழன் 23, மார்ச் 2023 4:29:01 PM (IST)

பாலாவின் வணங்கான் படப்பிடிப்பில் நடிகைக்கு அடி உதை.. போலீசில் புகார்!!
புதன் 22, மார்ச் 2023 12:10:58 PM (IST)

வடக்கு தாமரைக்குளம் கோவில் வருசாபிஷேக விழா
புதன் 22, மார்ச் 2023 9:59:45 AM (IST)

நான் எந்த பெண்ணையும் மிரட்டவில்லை : பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ
செவ்வாய் 21, மார்ச் 2023 4:18:46 PM (IST)

சென்னை - குமரி இரட்டை பாதை டிசம்பரில் நிறைவு : கூடுதல் ரயில்கள் இயக்க வாய்ப்பு
செவ்வாய் 21, மார்ச் 2023 11:59:45 AM (IST)

இன்ஸ்யூரன்ஸ் நிறுவனம் ரூ.3,70,167 வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
திங்கள் 20, மார்ச் 2023 8:13:37 PM (IST)
