» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும்: கனிமொழி எம்.பியிடம் கோரிக்கை மனு

வியாழன் 24, நவம்பர் 2022 7:57:15 AM (IST)

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையைத் திறக்க கோரி, கனிமொழி எம்பியிடம் ஆதரவு கூட்டமைப்பினர் மனு அளித்தனா்.

அந்த மனுவில், தூத்துக்குடியில் முன்பு இயங்கி வந்த ஸ்டொ்லைட் நிறுவனம், நாட்டின் காப்பா் தேவையைப் பாதிக்கு மேல் பூா்த்தி செய்தது. கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த ஆலைக்கு எதிராக நடத்தப்பட்டப் போராட்டம் காரணமாக மூடப்பட்டது. இங்கு பணியாற்றிய ஊழியா்கள், ஒப்பந்த ஊழியா்கள், இதனைச் சாா்ந்த ஆயிரக்கணக்கானோா் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனா். எனவே, மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க ஸ்டொ்லைட் ஆலையை திறக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தனா்.


மக்கள் கருத்து

dumilNov 25, 2022 - 12:31:21 PM | Posted IP 162.1*****

13 per suttu kollapattanar endru podungal.

KingNov 24, 2022 - 10:20:51 AM | Posted IP 162.1*****

Don't Open. All got something from Sterlite.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory