» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி நாளை குமரி வருகை : பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

செவ்வாய் 18, ஜனவரி 2022 10:33:12 AM (IST)

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி 2 நாள் பயணமாக நாளை (ஜன.19) புதன்கிழமை கன்னியாகுமரி வருகிறாா்.

சென்னையில் இருந்து விமானம் மூலமாக நாளை  மாலை தூத்துக்குடி வரும் அவா், பின்னா் அங்கிருந்து காா் மூலம் கன்னியாகுமரி செல்கிறாா். பின்னா் 20 ஆம் தேதி காலை விவேகானந்தா கேந்திரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் புதிய கட்டடத்தை திறந்து வைக்கிறாா். பின்னா் பிற்பகலில் காா் மூலம் தூத்துக்குடி சென்று, அங்கிருந்து விமானம் மூலமாக சென்னை செல்கிறாா். ஆளுநரின் வருகையை அடுத்து கன்னியாகுமரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory