» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: போக்சோ சட்டத்தில் ஓட்டுநா் கைது

செவ்வாய் 21, செப்டம்பர் 2021 4:30:26 PM (IST)

கன்னியாகுமரி அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த காா் ஓட்டுநா் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி அருகே கட்டைக்காட்டைச் சோ்ந்தவா் அஜித்குமாா் (25). ஓட்டுநா். இவருக்கு 10 ஆம் வகுப்பு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. சில நாள்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த சிறுமியை, அஜித்குமாா் பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா். புகாரின்பேரில், குளச்சல் அனைத்து மகளிா் காவல் நிலையஆய்வாளா் ஜானகி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அஜித்குமாரை கைது செய்தாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory