» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நீட்தேர்வை திரும்ப பெற வலியுறுத்தி மாணவர் சங்கம் போராட்டம்

வெள்ளி 17, செப்டம்பர் 2021 7:38:49 PM (IST)

தூத்துக்குடியில் நீட்தேர்வை திரும்ப பெற வலியுறுத்தி மாணவர் சங்கம் சார்பில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

நீட்தேர்வை திரும்ப பெற வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட இந்திய மாணவர் சங்கம் சார்பில் வ.உ.சி. கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்த்து கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட குழு தலைவர் கார்த்திக் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் ஸ்ரீநாத், கல்லூரி மாணவர் சங்க நிர்வாகிகள் அருண்சோலை, அகிலேஷ், வேல்சூர்யா, கிஷோர், முகிலன், மதன், நாகராஜ், மந்திர மூர்த்தி, கதிர் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.


மக்கள் கருத்து

ஆம் உண்மSep 19, 2021 - 08:13:22 AM | Posted IP 108.1*****

அவரே ஆட்சி க்கு வந்தவுடன் நீட் தேர்வு ஒழிக்கப்படும், செழிக்கப்படும் , பயிற்சி அளிக்கப்படும், இடஒதுக்கீடு வழங்கப்படும் சாமான் விட புருடா கட்டுக் கதை எல்லாம் விடுறாரு, மக்களை விளையாடுறாரு...

VOC old studentSep 18, 2021 - 01:25:09 PM | Posted IP 162.1*****

Netru SFI porathathin pothu kalloori sella viruppam ulla manavargalayum ulle vidamal seytha SFI manavargalai thadukkatha VOC kalloori nirvagathin seyal kandikkathakkathu. pakikum ennam ulla manavargalai padikkavidungal...

kumarSep 18, 2021 - 01:21:41 PM | Posted IP 162.1*****

SFI manavargalai padikkavidamattargal?? NEET thervinal enna pathippu endru vilakkamudiyuma?? NEET thervai ratthuseyum ragasiyam engaluku theriyum endru koori achikuvanthvittu, manavargalai ematri manavulachaluku alakiya tharpothaya thamilaga arasai allava SFI kelvi ketkavendum...

YaroSep 18, 2021 - 01:12:10 AM | Posted IP 162.1*****

Adei sudalai ta poi protest panunga inga panni onum agathu

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory