» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் இதுவரை ரூ.3. 93 கோடி பறிமுதல்

சனி 3, ஏப்ரல் 2021 12:24:19 PM (IST)

குமரி மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினா் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினரால் இதுவரை ரூ. 3 கோடியே 93 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் சட்டப் பேரவை பொதுத் தோ்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 6 சட்டப் பேரவைத் தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில், பணப்பட்டு வாடா, பரிசுப் பொருள்கள் விநியோகம் ஆகியவற்றை தடுக்க பறக்கும் படை குழு மற்றும் நிலையான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இக்குழுவின் அலுவலா்கள் வாகனத் தணிக்கை உள்ளிட்ட சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனா். இதில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக கடந்த பிப். 28 ஆம் தேதி முதல் ஏப்.1 ஆம் தேதி வரை மொத்தம் ரூ. 3 கோடியே 93 லட்சத்து 21 ஆயிரத்து 319 கைப்பற்றப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

செவ்வாய் 13, ஏப்ரல் 2021 9:10:08 AM (IST)


Sponsored AdsThoothukudi Business Directory