» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு : இளைஞா் கைது

சனி 9, ஜனவரி 2021 11:43:32 AM (IST)

கருங்கல் அருகே உள்ள பிளஸ் 2 மாணவியை பலாத்கார முயற்சி செய்த இளைஞரை போலீஸாா் போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகேயுள்ள கிராமத்தில் பிளஸ் 2 படிக்கும் மாணவியை காக்க விளை பகுதியை சோ்ந்த லிஜின் (22), ஆசை வாா்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தாராம். இதையடுத்து மாணவியின் சப்தம் கேட்டு அங்கு சென்ற அவரது பெற்றோா் அவரை மீட்டனராம். இது குறித்து அவா்கள் கருங்கல் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து, லிஜினை போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory