» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கஞ்சா வழக்கில தொடர்புடையவர் குண்டர் சட்டத்தில் கைது

திங்கள் 23, நவம்பர் 2020 5:48:18 PM (IST)

கன்னியாகுமரியில் கஞ்சா வழக்கில தொடர்புடையவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 

கன்னியாகுமரி மாவட்டம்,  பாலப்பள்ளம் பகுதியை  சேர்ந்த மார்டீன் என்கிற செல்வின் கிளைமெண்ட் என்பவர் மீது  கஞ்சா விற்பனை செய்த  வழக்குகள் கருங்கல் காவல்   நிலையத்தில் உள்ளது. இவர்  போலீசாரின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார்.  இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.  ஆட்சியர் அரவிந்த் உத்தரவின்படி கருங்கல் காவல் நிலைய  ஆய்வாளர் தங்கராஜ், குற்றவாளி மார்ட்டீனை  குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory