» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

களியக்காவிளையில் 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - டிரைவர் கைது

வியாழன் 15, அக்டோபர் 2020 5:16:46 PM (IST)

களியக்காவிளை அருகே 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர். 

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை வழியாக லாரியில் கேரளாவுக்கு கடத்த முயன்றபோது ரேஷன் அரிசியை கைப்பற்றி ஓட்டுநரை கைது செய்தனர். வெங்காய மூட்டைகளுக்கு நடுவே பதுக்கி கடத்திச் செல்லப்பட்ட 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory